Saturday, April 19, 2025

இன்றைய..* (19-ஏப்) *முக்கிய நிகழ்வுகள்

 *🏵️.*


📒 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.


📒 தமிழ் செய்தி நாளேடுகளான தினத்தந்தி மற்றும் மாலை மலரின் உரிமையாளரான சிவந்தி

ஆதித்தன் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மறைந்தார்.


📒 பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மறைந்தார்.


📒 கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவரான பியரி கியூரி 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மறைந்தார்.


📒 இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர் செ.குப்புசாமி 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment