ஆடைகளுக்கான கலைச்சொற்கள்
| ஆங்கிலச் சொற்கள் | தமிழ் கலைச்சொற்கள் |
| Pant | முழுக்கால் சட்டை |
| Shirt | சட்டை |
| Jeans | முரட்டாடை / வன்துணி |
| Coat | குப்பாயம் / மேலுடுப்பு |
| Safari | ஒப்புடை |
| Saree | புடவை |
| Leggings | காலொட்டி |
| Midi | அரையாடை |
| Frock | ஒருங்குடை |
| Formal Dress | இயல்புடை |
| Silk Saree | பட்டுப்புடவை |
| Jibba | நெட்டுடை |
| Jacket | மேற்சட்டை |
| Diaper | அணையாடை |
| Trousers | அரைக்காற் சட்டை |
| Churidars | இறுக்கக் காற்சட்டை |
| Nightie | இரவு ஆடை |
| Sleeveless | கையில்லா மேலாடை |
| Fancy Dress | புனைவுரு ஆடை |
| T-Shirt | கவைச்சட்டை |
| Readymade Dress | ஆயத்த ஆடை |
| Lungi | மூட்டி |
| Uniform | சீருடை |
| Raincoat | மழைக்குப்பாயம் / மழையாடை |
| Sweater | குளிருடை |
No comments:
Post a Comment