ஊர்திகளுக்கான கலைச்சொற்கள்
| ஆங்கிலச் சொற்கள் | தமிழ் கலைச்சொற்கள் |
| Jeep | கரட்டுந்து |
| Tractor | இழுவையூர்தி |
| Double Decker Bus | ஈரடுக்குப் பேருந்து |
| Metro Train | மாநகரத் தொடரி |
| Non-stop Bus | இடைநில்லாப் பேருந்து |
| Sleeper Bus | படுக்கைப் பேருந்து |
| Air Condition Bus | குளிரூட்டப் பேருந்து |
| Mini Bus | சிற்றுந்து |
| Mini Lorry | சிறு சரக்குந்து |
| Auto | தானி |
| Share Auto | பங்குத்தானி |
| Van | மூடுந்து / கூடுந்து |
| Road Roller | சாலையுருளை |
| Truck | வல்லுந்து |
| Porter | சுமையுந்து |
| Container Lorry | கொள்கல ஊர்தி |
| Crane | சுமைதூக்கி |
| Car | மகிழுந்து |
| Bus | பேருந்து |
| Air Bus | மிதவைப் பேருந்து |
| Aeroplane | வானூர்தி |
| E-Cycle | மின் மிதிவண்டி |
| City Bus | மாநகரப் பேருந்து |
| Town Bus | நகரப் பேருந்து |
| Helicopter | உலங்கூர்தி |
| Tempo | குறுஞ்சரக்குந்து |
| Tanker Lorry | தாங்கல் ஊர்தி |
| Tipper Lorry | கொட்டுந்து |
No comments:
Post a Comment