Monday, July 1, 2024

நொச்சி - தினம் ஒரு மூலிகை

 3 (அ)5 கூட்டு இலைகளை எதிரடிக்கில் பெற்ற சிறு மரம் இதில் வெண்ணொச்சி கருநொச்சி நீல நொச்சி மூவிலை நோக்கி என பல உள்ளன இதில் வெண்ணொச்சியை பற்றி பார்ப்போம் இலைகள் வெகுட்டல் மனம்

உடையது இல்லை பட்டை ஆகியவை கருநிறமாய் அமைந்தது கருநொச்சி இயல்பாக காணக்கூடியது வெண்ணொச்சி இலை வேதனை தனித்தல் சிறுநீர்ப் பெருக்குதல் நோய் நீக்கி உடல் நலம் பேணுதல் மாதவிலக்கு தூண்டுதல் நுண் புழு கொல்லுதல் ஆகிய குணமுடையது பட்டை ஜுரம் போக்கி உடல் வலுவாக்கும் சளி அகற்றி சிறுநீர் பெருக்கவும் பயன்படும் நொச்சி நுணா வேம்பு பொடுதலை வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு நான்கு மிளகு ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கால் லிட்டராக காய்ச்சி 30 மில்லி வீதம் 3 வேளை 3 நாள் கொடுக்க மாந்தம் தீரும் ஒரு பிடி நொச்சி மூக்கிரட்டை வேர் காக்கரட்டான் வேர் வகைக்கு அரை பிடி சிதைத்து சுக்கு ஒரு துண்டு ஆறு மிளகு ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றுடன் ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்க்கு 30 மில்லி வீதம் காலை மாலை ஒரு வாரம் கொடுக்க தொடக்க நிலையில் உள்ள இளம்பிள்ளை வாதம் போலியோ தீரும்.

No comments:

Post a Comment