Saturday, July 20, 2024

ஆற்று தும்மட்டி



*தினம் ஒரு மூலிகை* நேற்றைய தொடர்ச்சி *ஆற்று தும்மட்டி @பேய் குமட்டி* காய்ச்சாறு பால் தனி தேங்காய் பால் வகைக்கு ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வெங்காய சாறு வகைக்கு மூன்று லிட்டர் கலந்து அவற்றுடன் கடுகு வெள்ளைப் பூண்டு கடுக்காய் கடுகு ரோகிணி அதிமதுரம் திரிகடுகு ஓமம் வாய் விளங்கும் சீரகம் சிற்றரத்தை சிறு நாகப்பூ சன்ன லவங்கப்பட்டை வகைக்கு இரண்டு கிராம் அரைத்து போட்டு பலமுறை காய்ச்சி வடித்து அதாவது ஆற்று தும்பட்டி எண்ணெய் காலையில் மட்டும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி நாலு முறை பேதி ஆகுமாறு நான்கு அல்லது ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர வாதநீர் கிருமிகள் ஈரல்களின் வீக்கம் நீர் கோவை பெரு வயிறு இடுப்பு வலி வாயு ருது சூலை முதலியவை குணமாகும் நன்றி

No comments:

Post a Comment