Tuesday, July 23, 2024

பொடுதலை - தினம் ஒரு மூலிகை


தினம் ஒரு மூலிகை* *பொடுதலை* பற்களுடனான இலைகளையும் கதிரான மிகச் சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி ஈரப்பதமான இடங்களில் தானே வளர்கிறது செடி முழுமையும் மருத்துவ குணம் சதை நரம்புகளை சுருங்கச் செய்யவும் தாது பலம் கொடுக்கவும் கோழை அகற்றவும் மருந்தாக பயன்படும் இலையை மிளகு சீரகம் ஒப்பிட்டு நெய்யில் வதக்கி உன்னை சீதபேதி வயிற்று ரணம் ஓரிரு நாளில் தீரும் நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட ரண குன்மம் தீரும் இலையுடன் சீரகம் சம அளவு அரைத்து நெல்லிக்காய் அளவு எருமை தயிர் அல்லது வெண்ணையில் கொடுக்க வெட்டைச்சூடு குறுக்கு வெள்ளை ஆகியவை குணமாகும் இலையை உளுத்தம் பருப்புடன் நெய்யில் வதக்கி துவையலாக்கி பகல் உணவில் கொள்ள உள்மூலம் ரத்த மூலம் பவுத்திரம் தீரும் இலையுடன் இங்கே புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து துவையல் ஆக்கி சுடு சோற்றில் நெய்யுடன் உன்ன மார்பு சளி சுவாச காசம் தீரும் சமூக சாற்றில் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்க்கு வடித்து வாரம் இரு முறை தலைமுழுகி வர தலையின் தோல் நோய் பொடுகு முதலியன தீரும் நன்றி

No comments:

Post a Comment