Thursday, July 11, 2024

பீச்சங்கு


தினம் ஒரு மூலிகை* *பீச்சங்கு*.   முழுமையான எதிர் அடுக்கில் அமைந்த இலைகளும் நீண்டு விரிந்த மலர்களையும் உடைய முட்கள் கொண்ட குறுஞ்செடி வீஞ்சில் பீங்கிற் சங்கம் குப்பி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படும் தானா வளரக்கூடிய செடியினும் இலை வேர் மருத்துவ பயன் உடையது பித்த நீர் பெருக்குதல் நோய் நீக்கி உடல் தேற்றுதல் முறை நோய் நீக்கல் ஆகியவை இதன் குணங்கள் ஆகும் வேர்ச் சாறு ஐந்து அல்லது ஆறு துளி தாய்ப்பாலில் கலந்து காலை மாலை கொடுக்க பிறந்த குழந்தைகளுக்கு காணும் செவ்வப்பு நோய் தீரும் இளைச்சாறு கால் லிட்டர் கொடுக்க பாம்பு நஞ்சு முறியும் இளைச்சாற்றை விளக்கெண்ணையில் காய்ச்சி ஒரு தேக்கரண்டி காலை மாலை உப்பு புளி நீக்கி சாப்பிட்டு வர தீராத மேகநோய் கிரந்தி கருமேகம் அரையாப்பு வெட்டை வெள்ளை சுழி சிரங்கு தீரும் இலை வேர் வகைக்கு 150 கிராம் சிவ கரந்தை 40 கிராம் இலவங்கம் 10 கிராம் சூரணமாக கலந்து அரை தேக்கரண்டி தேனில் காலை மாலை பாலுடன் உட்கொள்ள தொடக்க புற்றுநோய் தீரும் இளைச்சார் 10 அல்லது 15 மில்லியாக காலை மாலை சாப்பிட்டு வர இடைவிடாத காய்ச்சல் அடுத்தடுத்து வரும் காய்ச்சல் ரத்தம் கெடுதலால் தோன்றும் மேக நோய் முதலியவை தீரும்.

No comments:

Post a Comment