Monday, September 11, 2023

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இரு பெண்மணிகள்

இந்த G20 மாநாட்டின் முக்கிய கண்மணிகள்.!

முதலில் இந்த G20 கூட்டம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும் .. 


இரண்டாம் உலகப்பொருக்கு பின் .. 1944 ஆம் ஆண்டு அமெரிகா எல்லா நாடுகளியும் ஆயுதம் குடுத்து போரை வென்ற பிறகு  எல்லா பயலுகளையும் கடன்கார நாடுகளாக  ஆக்கி - Bretton Woods twins ( இதை பற்றி முன்பே பதிவு இட்டு இருக்கிறேநன் ) டாலரை உலக பணமாக மாற்றி - இரண்டு பெரிய கடன் குடுக்க வங்கிகளை உருவாக்கினார்கள் .. 


1.  World Bank - உலக வங்கி 


2. International Monetary Fund - 

சர்வதேச நாணய நிதியம்  


இந்த இரண்டையும் கொண்டு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மூன்றாம் நிலை நாடுகளை அமெரிகா நசுக்கி வந்தார்கள் !!!! 


1999 வரை G7 என்று பெரிய அமெரிக்கா சார்பு நாடுகள் மட்டும் சேர்ந்து உலக பொருளாதாரம் பற்றி பேசி வந்தார்கள் !!! 


வருடம் 1998 - அமெரிகாவின் கைபிடி உலக பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது .. அவர்களது கடன் குடுத்த நாடுகள் எல்லாம் கவிழ்ந்தது !!!! 


(massive debt crises that had spread across emerging markets in the late 1990s, beginning with the Mexican peso crisis and followed by the 1997 Asian financial crisis, the 1998 Russian financial crisis, and eventually impacting the United States, most prominently in the form of the collapse of the prominent hedge fund Long-Term Capital Management in the autumn of 1998) 


அமெரிகா உருவாக்கிய - உலக வங்கி மற்றும் IMF இவைகளால் இந்த உலக பொருளாதார வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை !!!! 


கனடா நாடு  மற்றும் ஜெர்மன் -Canadian finance minister Paul Martin was chosen as the first chairman and German finance minister Hans Eichel hosted the inaugural meeting - அமெரிகாவை தலைமைக்கு நம்பி பயன் இல்லை என்று இந்த G20 கூட்டணியை ஆரம்பித்தனர் --- வருடம் ஒரு முறை அனைத்து நாட்டு தலைவர்களும் - நிதி மந்திரிகளும் கூடி ஒரு தெளிவான உலக பொருளாதார நிலையை சரி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர் !!!! 


========================================


2023 இல் உலகின் இந்த ஆண்டுக்கான பொருளாதார முன் எடுப்புகளை செய்யப்போகிற சிறப்பான இந்த இரு பெண்மணிகள் .. 


1. திருச்சியில் படித்த நமது தமிழக பெருமை மிகு பெண்மணி - நமது நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் 


2. பாரத நாட்டின் (நமது கல்கத்தா நகரில் பிறந்த   நம்பியார் குடும்பத்தை சேர்ந்தவர் ) 21 ஜனவரி 2022 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர்.திருமதி கீதா கோபிநாத் 


=========================================


இந்த ஆண்டு இவர்கள் முடிவு எடுக்க போகும் மிக சிறப்பான இரண்டு  விஷயங்கள்:- 


1. Global sovereign debt roundtable to meet next week on local debt restructuring: உலகின் அரசுகள் வாங்கிய கடன்கள் மற்றும் அவைகளின் உள்நாட்டு /வெளிநாட்டு கடன்கள் பற்றிய சீரமைப்பு பற்றிய நிலை !!!! 


மேலும், அவர் சொல்லிய  A multilateral development bank (MDB) is an international financial institution chartered by two or more countries for the purpose of encouraging economic development in poorer nations. Multilateral development banks consist of member nations from developed and developing countries. 


நாடுகள் வாங்கும் கடன் - ஸ்ரீலங்கா கடன் கட்ட முடியாமல் பெட்ரோல் வாங்க முடியாமல் போன விஷயம் நீங்கள் அறிவீர்கள் - இது இந்த திண்ணையில் விவரிக்கும் அளவுக்கு சுலபமான பொருளாதார விஷயம் இல்லை என்பதால் - நீங்களே மேல் தகவல் தேடி  படித்து கொள்ளவும் ..


2.Global Crypto Regulation - அரசுகள் தாண்டி தனி மனிதர்கள் இன்டர்நெட் மூலமாக பணத்தை உருவாக்கி - கிறிப்ட்டோ பணம் - இது அரசுகளுக்கு பெரும் தலைவலி மற்றும் தனி தீவிரவாத குழுக்கள் -போராட்ட குழுக்கள் - கருப்பு பண பரிமாற்றம் - ஆகிய  அரசுக்குகளுக்கு கட்டு படாத பொருளாதாரத்தை உருவாக்கி வருகிற ஆபத்தான நிலையை பற்றியும் இந்த மாநாட்டில் பேச போகிறார்கள் !!! 


இந்த இன்டர்நெட் பணம் நல்லாத கெட்டதா - அதை ஒழிக்க வேண்டுமா / இல்லை அதையும் ஒரு வித கட்டுபாடுடன் இணைத்து கொள்ள வேண்டுமா என்கிற பல பேச்சுக்கள் ஓடுகின்றன .. 


அதை பற்றிய விரிவான அறிக்கையை IMF பக்கத்தில் விரிவான தரவுகள் உள்ளன சென்று பார்க்கவும் 

https://www.imf.org/en/Blogs/Articles/2021/12/09/blog120921-global-crypto-regulation-should-be-comprehensive-consistent-coordinated


==========================================


பாரதிய பெண்கள் - அதுவும் எங்கள் திருச்சிகார பெண்மணி மற்றும் சநாதனத்தை போற்றும் இரண்டு பெண்கள் - உலகின் இன்று வாழும் மானிடர்களின் தலை எழுத்தை முடிவு செய்து மாற்றம் உண்டாக்கும் நிலையில் இருப்பது பெருமையே !!! 


No comments:

Post a Comment