Thursday, October 31, 2024

நவம்பர்1 தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்!

இன்றைய "தமிழ்நாடு" பெயர் உருவாக முக்கிய காரணர்கள் தியாகி சங்கரலிங்கனார் ஐயா மற்றும் "தமிழகத்தின் தந்தை"ம பொ. சிவஞானம் ஐயா அவர்கள். ம.பொ.சி ஐயா பல போராட்டங்களை முன்னெடுத்து, பின்பு சட்ட சபையில் குரல்

Wednesday, October 30, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்.* (30-அக்)

 *பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.*

🌟 சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்

Tuesday, October 29, 2024

சோம்பல் நிறைந்த வாழ்க்கை.

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦


*...........................................*

*".''..*

*...........................................*

சோம்பல் இப்போது நாகரீகமாக மாறி விட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது இன்று பழக்கமாகப் போய் விட்டது.. 

ஆனால், சோம்பல் அத்தனை சுகமானது அல்ல. இந்த சோம்பல் நம்

Monday, October 28, 2024

தினம் ஒரு மூலிகை* *மருளூமத்தை

 **

தமிழகம் எங்கும் வயல் வரப்புகளிலும் பரிசுகளிலும் வளரும் சிறு செடியினம் அகன்ற இலைகளையும் முள்ளுள்ள கொத்தான சிறு காய்களையும் உடையது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது சிறுநீர் உமிழ் நீர் வியர்வை ஆகியவற்றை மிகுதல் தாது வெப்பு அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இது ஒரு

புடலங்காய்- ஒரு மூலிகை

 🌺 

இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.


👉எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும்.

Sunday, October 27, 2024

அறிந்து கொள்வோம்...

பெருமாள் கோவில்களில் தீர்த்த ப்ரஸாதம் (ஸ்வீகரிக்கும்) வாங்கிக் கொள்ளும் போது, நமது கைவிரல்கள் இந்த அமைப்பில்தான் இருக்க வேண்டும் என்று நம் பெரியோர்கள் காட்டித் தந்திருக்கின்றனர்..

...உள்ளபடியே ஆராய்ந்து பார்ப்போமானால், நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்கள்

(இது தான் உண்மை)

 *Forwarded Message...* 👇

என் வாழ்நாளில் நான் சந்தித்த "மெத்தப் படித்த" தமிழர்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதத்தினருக்குப் பொது அறிவோ அல்லது உலக நடப்பு குறித்த அறிவோ இல்லாதவர்கள். இதனை மறுப்பவர்கள் மறுக்கலாம் என்றாலும் இதுவே சத்தியமான உண்மை. சினிமாக் கதைகளை மணிக்கணக்காகப் பேசும் ஆற்றல் பெற்ற அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது என்பதுதான் வருத்தமான விஷயம். 

பெரும்பாலோர் அற்புதமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல்

மாரடைப்புக்கு முன் தோன்றும் அறிகுறிகள்

 ♥️ *மாரடைப்புக்கு   மூன்றுமணி நேரம்   முன்  தோன்றும்   அறிகுறிகள்.*  - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . ♥️

♥️ *விழிபுணர்வு_பதிவு . ♥️

                     ♥️  **பிரபல இதயநோய் மருத்துவர்  பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவலின்படி:-     

                     ♥️  அவருக்கு   மாரடைப்பு  (HEART    ATTACK )   இருக்கக்கூடும்   என்ற  சந்தேகம்  ஏற்பட்டால்

Saturday, October 26, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(26-அக்)

*கணேஷ் சங்கர் வித்யார்த்தி.*

🏁 விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.


🏁 இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற

Thursday, October 24, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்.* (24-அக்)

இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன்.*

நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர்

Monday, October 21, 2024

21.10.2024(திங்கட்கிழமை) - செய்தி துளிகள்

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*

⛑️⛑️அக்.25-ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்:- 👉“அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024 26 - கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான முதல் கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்."

-அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு,

உலக அயோடின் குறைபாடு தினம்.*

 *இன்றைய நாள்.*

(21-அக்)

*

🍚 உலக அயோடின் குறைபாடு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம்

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(21-அக்)

*ஆல்ஃபிரட் நோபல்.*


🏆 நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிப்பொருட்கள் குறித்த

பேய்ப்பீர்க்கு - *தினம் ஒரு மூலிகை

 **

இதை நுரைப்பிற்கு மெழுகு பிற்கு என்றும் அழைப்பார்கள் தமிழகமெங்கும் தானே வளரும் குடியினம் கசப்பு மிக்க சுவையுடையது கொடியின் எல்லா பாகங்களும் கசப்பு சுவை உடையது இலை வேர் காய் ஆகியவை மருத்துவ குணம் உடையது நஞ்சு முறிக்கும் தன்மை அது இலையை இடித்து பிழிந்து வடிகட்டி 30 மில்லி அளவாக காலையில் மட்டும் மூன்று நாட்கள் உட்கொள்ள வாந்தியாகி அனைத்து

மலச்சிக்கலைப் போக்கும் வழிகள்

மலச்சிக்கலுக்கான எளிய மருந்துகள்…*

√ சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 


√ திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய் என உடல் அமைப்புக்குத் தகுந்த

Sunday, October 20, 2024

ஆசையைத் தூண்டி அழைக்கும் மரணம்

...

எரிபொருளை ஏற்றிச் செல்லும் லாரிகள் விபத்துக்குள்ளாகும்போது அதிலிருந்து கசியும் எரிபொருளை சேகரிக்கும் ஆசையில் அங்கு கூடும் பொதுமக்கள் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழப்பது நீண்ட காலமாகவே நடைபெற்றுவருகிறது.

இதில் ஆப்பிரிக்க நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எரிபொருள் லாரி விபத்துகளின்போது பொதுமக்களின் பேராசையால் ஏற்பட்ட சில சோக நிகழ்வுகள்....

2009 ஜனவரி 31-இல் கென்யாவின் மோலோ பகுதியில் விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்த லாரியில் இருந்து எரிபொருளை சேகரிக்க ஏராளமானவா்கள் கூடினா். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 113 போ் உயிரிழந்தனா்; 200-க்கும்

பெரு மரம் (அ) தீக்குச்சி மரம்

தினம் ஒரு மூலிகை* *பெரு மரம் (அ) தீக்குச்சி மரம்*

இவை சைமரூபியேஸி என்ற தாவர இனத்தைச் சார்ந்த மரம் பெரு மரம் நெடிது உயர்ந்து வளரக்கூடிய சாம்பல் நிற பட்டையையும் பசிய பூக்களையும் கரு கருவாள் வடிவான பசிய சிறகு கூட்டமைப்பு இலைகளையும் உடையது இம்மரத்திலிருந்து

Sunday, October 13, 2024

முளைவிட்ட உருளைக்கிழங்கு

 *முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாதாம்.. ஏன் தெரியுமா..?* 

*அவசியம் தெரிஞ்சுக்கோங்க..*

பொதுவாகவே முளைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சரியல்ல. குறிப்பாக, உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது. உண்மையில், உருளைக்கிழங்கு இயற்கையாகவே சோலைனன் மற்றும் காகோனின் ஆகிய இரண்டு நச்சு பொருட்கள் உள்ளன. இருப்பினும் ஆரம்பத்தில்

Sunday, October 6, 2024

செந்தரா


தினம் ஒரு மூலிகை* *செந்தரா*  சிறிய இலைகளையும் செந்நிற பூக்களையும் உருண்டையான விதைகளையும் உடைய தரையில் படர்ந்து வளரும் சிறு கொடி பரிசுகளிலும் தோட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானே வளர்கிறது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது உடல் உரமாக்குதல் பசி மிகுதல் உடல் தேற்றுதல் சிறுநீர்

பாலம் கல்யாணசுந்தரம்

 பாலம் கல்யாணசுந்தரம்.



பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?


35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.


உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.


தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடத்துக்கே சூப்பர் ஸ்டாருக்கு  நன்றி கூறிவிட்டு திரும்பினார். 


ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.


ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.


வாழ்நாள் முழுவதும் ஒரு சென்ட் நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.


கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.


பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.


ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர். பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.


பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள். 


கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.


தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.


1. எதற்காகவும் பேராசைப்படாதே.

2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.

3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும் என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.


Only service mind has a beautiful Heart's.


படித்ததில் பிடித்தது.