Tuesday, January 27, 2026

ஹீமோகுளோபின் அதிகரிக்க

 *ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை* .....


1) பேரீச்சை பழம் - தினம் நான்கு


2) முருங்கை கீரை - வாரம் 2 முறை


3) பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml


4) சுண்டைக்காய் - வாரம் 2 முறை


5) முளைக்கட்டிய சுண்டல்/

பாசிப்பயறு வாரம் 4 முறை


6) கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை -தினமும்


7) மாதுளை, திராட்சை வாரம் 2 முறை


8) ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4


9) பீர்க்கங்காய் - வாரம் 2 முறை


10) நெல்லிக்காய் - தினமும் ஒன்று.

 இந்த உணவுகளை அவ்வப்பொழுது இரண்டு மாத காலம் சாப்பிட்டு வரும் பொழுது, ஹீமோகுளோபின் அளவு கண்டிப்பாக உயரும்.

No comments:

Post a Comment