ஆத்திமரம் தாவரவியல் பெயர்:Bauchinea variegata ஆத்தி மரம் கருமை சொரசொரப்பு கோணல் மணல் ஆன தண்டு ஆட்டு குளம்பு போன்ற இலை வெளிர் மஞ்சள் நிற பூ தகடு போன்ற திருகலான காய் உள்ள மரம் தலைவலி காய்ச்சல் தோல் நோய்கள் வயிற்றுப்போக்கு மருந்தாக பயன்படுகிறது மர பட்டை வலி நிவாரணையாகவும் இலைகளும் பயன்படுகிறது வயிற்று புண்ணுக்கு ஆத்தி பூ மொட்டுக்கள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது குறிஞ்சிப்பாட்டில் 67வது மலராக கபிலரும் நலங்கிள்ளி பெருங்கிள்ளி போரில் இருவரும் ஆத்தி மலர் சூடியதாக கூறப்படுகிறது ராமநாதபுரம் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது இதன் பட்டையை 50 கிராம் அளவு எடுத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீருடன் சேர்த்து ஒரு டம்ளர் அளவாக நன்கு சுண்டைக்காய்ச்சி இரவில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள புண்கள் ஆறும் இம்மூளிகையின் இலையும் இம்முறையில் பயன்படுத்தலாம் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதால் இதற்கு ஆட்சி என்று பெயர் இதில் அயம் மற்றும் செம்பு சத்து அதிகம் உள்ளது.
நன்றி

No comments:
Post a Comment