*கோவை கொடி* தாவரவியல் பெயர்:Coccinia grandis கோவை இலை இம்மலிகையின் இலையை கீரை போல் சமைத்து சாப்பிட குடல் புண்கள் ரத்தமூலம் போன்றவைகள் குணமாகும் கோவை காயின் மூலம் நீங்காத வெப்பம் ஜுர கபதோஷம் இவைகள் போகும் இதன் காயின் வற்றல் அரோசகமும் கரப்பானும் நீங்கும் இதன் இலைக்கு இருமல் வாத கோபம் பெறு காரணம் சிறு சிறகு சூடு நீர் அடைப்பு இவைகள் போகும் குளிர்ச்சி உண்டாக்கும் மேலும் சீதளத்தையும் வாதத்தையும் உடைய கோவை கிழங்கு திரிதோஷம் பித்த கோபம் சருமதல் குஷ்டம் இரைப்பு கோழை மது பிரமோகம் இவைகளை நீக்கும் பித்தம் நீங்கும் அனைத்து மருந்துகளுக்கும் முடிவு அனைத்து பச்சை இலைகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு கெடுதி ஏற்படின் கோவை இலை சாறு ஒரு சங்கு அளவு கொடுக்க நிபர்த்தியாகும் இதில் போரிக் அமிலம் கால்சியம் சத்து பாஸ்பரஸ் இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகிறது.
நன்றி.

No comments:
Post a Comment