Thursday, November 30, 2023

வெண்தாமரை சூரணம்

தேவையானவை*


1. ஏலரிசி-25கிராம்

2 . சுக்கு-50 கிராம்.

3. திப்பிலி-75 கிராம்

4.அதிமதுரம்-100 கிராம்

5. சதகுப்பை -125 கிராம்

6. சீரகம்-150;கிராம்

7.வெண்தாரை பூஇதழ் -300 கிராம். 


*செய்முறை*


கடைசரக்குகளை சுத்திசெய்து பின் வறுத்து கொள்ள வேண்டும். தாமரை பூவில் காம்பு, மகரந்தத்தை நீக்கி பொடி செய்து,இதற்கு சம அளவு

பன கற்கண்டு சேர்த்து கொள்ளவும்


*சர்க்கரை நோயளிக்கு விதிவிலக்கு*


*தீரும் நோய்கள்*


இரத்த கொதிப்பு, இரத்த கொழுப்பு அடைப்பு, நுரையிரல் பிரச்சனை ,நடந்தால் மூச்சு வாங்குதல். இருதயம் பலவீனம், இருதயத்தில் வரும் அடைப்பு ,இருதய பிரச்சணையால் இரத்தம் உரைதல்


மூளையில் வாதம், பிரம்மி நெய்யின் பயன்கள் அனைத்தும்,  இந்த தாமரை கரணம் வேளை செய்யும்.


அறிவு மந்தம், திக்குவாய், கவனகுறைவு , மன பதட்டம் ,பீதி,குழப்பம், பயம் , ஞாபக மறதி,போன்றவை குணமாகும்.


சீரண பிரச்சனைக்கு உகந்தது

இதையே லேகியமாகவும் செய்யலாம்.

No comments:

Post a Comment