Saturday, March 2, 2024

வயிற்றின் கிருமி தொற்று நீங்க

வயிற்றின் கிருமி தொற்று நீங்க:-

தே.பொருட்கள்.. 

இந்துப்பு – 10 கிராம்

வெங்காரம் – 10 கிராம்

வெடியுப்பு – 10 கிராம்

சோற்றுப்பு – 10 கிராம்

சுக்கு – 10 கிராம்

புளித்த தயிர் – ½ கிலோ


     ஒன்று முதல் ஐந்து வரை உள்ள சரக்குகளை சுத்தி செய்து எடுத்துக்கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை விட்டு அதில் சரக்குகள் அனைத்தையும் கலந்து வெய்யிலில் வைத்துவிடவும். தயிர் முழுவதும் வற்றியதும், சரக்குகள் நன்கு காய்ந்ததும் அரைத்து சூரணமாக்கிக் கொள்ளவும்.


     இதில் மூன்று சிட்டிகை எடுத்து நீரில் அல்லது மோரில் கலந்து அதிகாலையில் சாப்பிட வாயு, வயிற்று வலி, கிருமி தொற்று, செரிமானமின்மை, செரியாக்கழிச்சல் ஆகியன தீரும்.

No comments:

Post a Comment