தே.பொருட்கள்..
சீரகம் – 200 கிராம். இதனை கீழ்க்கண்ட சாறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஊறவைத்து, நிழலில் உலர்த்திப் பின்னர் தூள் செய்யவும்.
எலுமிச்சம்பழச் சாறு – 50 மி.லி
கரும்புச் சாறு – 50 மி.லி
முசுமுசுக்கை சாறு – 50 மி.லி
நெல்லிக்காய் சாறு – 50 மி.லி
தூதுவளை இலைச் சாறு – 50 மி.லி
வேப்பம் பட்டைச் சாறு – 50 மி.லி
தும்பை இலைச் சாறு – 50 மி.லி
பின்னர் சீரகத்துடன் 100 சர்க்கரையைத் தூள்செய்து பத்திரப்படுத்தவும். தினமும் அதிகாலையில் ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பருமன், உடல் பருமனால் உண்டாகும் ரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறுகள் ஆகியன தீரும்.
No comments:
Post a Comment