Monday, March 4, 2024

வாதநாராயணன் - தினம் ஒரு மூலிகை



இரு சிறகான சிறு இலைகளை உடைய கூட்டு இலைகளையும் உச்சியில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர்மஞ்சள் நிறம் உடைய வழிவற்ற மரம் ஆதிநாராயணன் வாதரசு வாத மடக்கி என்ற பெயர்களும் உண்டு இலை பட்டை ஆகியவை மருத்துவ பயன் உடையவை பித்த நீர் பெருக்குதல் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல் ஆகிய குணம் உடையது இலையை சமைத்து உண்ண இரண்டு ஒரு முறை மலம் கழியும் வாத நீர் கழியும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம் வாத வலி வீக்கம் குத்தல் குடைச்சல் தீரும் இளைச் சாறு 30 மில்லி அவ்வப்போது குடித்து வர வாத வீக்கம் குடைச்சல் வலி தீரும் இலையை கொதிக்க வைத்து குளிக்க உடம்பு வலி தீரும் இலையை உலர்த்தி புடித்து மூன்று கிராம் நாள்தோறும் ஒரு முறை வெந்நீரில் சாப்பிட மேக வாயு தீரும் இளைச்சாறு ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் ஒரு லிட்டர் பூண்டு 200 கிராம் சுக்கு மிளகு திப்பிலி வகைக்கு 40 கிராம் வெண்கடுகு 10 கிராம் அரைத்து கலக்கி பதமாக காய்ச்சி வடித்தது அதாவது வாத மடக்கி தைலம் காலை மட்டும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட தொடர்ச்சி நாளை..

No comments:

Post a Comment