1. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்
2. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் அருந்தவும்
3. உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்
4. உடல் கேட்பதை கொடுங்கள்
5. நல்ல எண்ணங்களை ஆழ்மனதில் பதிக்கவும்
6. பிடித்தவர்களோடு பழகவும்
7. டீ மற்றும் காபி தவிர்க்க வேண்டும்
8. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும்
9. எதைப்பற்றியும் கவலைப் படவேண்டாம்
10. இரவு 8 to 9 மணிக்குள் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கவும்
11. பிடித்த உணவை சாப்பிடவும்.
12. கொசுவிரட்டி பயன்படுத்தக் கூடாது
இதை பின்பற்றினால்
வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.
*நாமே மருத்துவர் நமக்கு ஏன் மருத்துவர்*
No comments:
Post a Comment