*நெய் அல்லது தேங்காய் எண்ணெய்*
3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்துவர கண்வலி, சரும வறட்சி குணமாகும்.
*விளக்கெண்ணெய்*
3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்துவரமுழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை
குணமாகின்றன.*வேப்பெண்ணெய்*
வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.
*ஆலிவ் எண்ணெய்*
தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி குறையும்.
🙏🙏😇
*_பாலமுரளி_*
Kpm 😇
No comments:
Post a Comment