*கரும்பூலா* இதன் தாவரவியல் பெயர்:Phyllanthus Reticulatus தலை முடி உதிர்வதை குறைத்து முடிகளின் வேர்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி தலையில் முடி வளர்ச்சிக்கும் தேவையான மெலனின் பொருளை உற்பத்தி செய்து தலை முடியை நன்றாக வைத்து இருக்கும் அரிய வகை மூலிகை தான் கரும்பூலா இச்செடியில் இருக்கும் இலைகள் மற்றும் கனிகளின் வேதிப்பொருட்கள் காரணமாக நரைமுடி ஏற்படுத்தும் மெலனின் பாதிப்பை சீராக்கி தலைமுடியை நன்கு கருப்பாக்குகிறது என்னை தயாரிக்கும் முறை கரும்பூலா அவுரி மருதாணி கறிவேப்பிலை இலைகளை தனித்தனியாக சாறு எடுத்து பின் கரும்பூலா பழங்கள் நெல்லிக்காய் சதைகளை சேர்த்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் உடன் இலைகளின் சாற்றை கலந்து இந்த கலவையுடன் கடுக்காய் சூரணத்தை சேர்த்து மண் சட்டியில் நிரப்பி வெள்ளை துணியால் நன்கு கட்டப்பட்ட பின் சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும் இரு வாரங்கள் வைத்த பின் வடிகட்டி தலைக்கு தடவி வர மேப் சொன்ன பிரச்சனைகள் தீரும் மற்றும் இலை வெண்குஷ்டத்தை போக்கும் கரும்பூலா குச்சியில் பல் துலக்கினால் வீரிய விருத்தி உண்டாகும் இதன் இலை மூல ரத்தப்போக்கை தடுக்கும் ரோமங்களை உதிர விடாமல் செய்யும்

No comments:
Post a Comment