தழுதாழை இதன் தாவரவியல் பெயர்:Clrodendrum inermis தழுதாழை எண்பத்தி இரண்டு வகையான வாதத்தையும் இந்த மூலிகை நிவர்த்தி செய்வதாக சித்தர்கள் கூறியுள்ளனர் வாத நோய் உள்ளவர்கள் இம்மாலிகையின் இலையை பறித்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர வாதம் குணமாகும் இந்த இலையுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து பூசி வர நிவர்த்தியாகும் மற்றும் மாடுகள் நான்கு கால்களும் நடக்காமல் இருந்தால் அந்த நோய்க்கு தவளை நோய் என்று கூறுவார்கள் அதற்கு இம்ம மூலிகையை பறித்து அரைத்து கால் படி அளவு காலையிலும் மாலையிலும் கொடுத்து வர நோய் குணமாகி விரைவில் மாடு எழுந்து நடந்து விடும் மற்றும் வாத நோய்களுக்கு அனைத்திற்கும் சிறந்த மூலிகையாக பயன்படுகிறது இதில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது நன்றி

No comments:
Post a Comment