Sunday, March 3, 2024

அவுரி (அ)நீலி - தினம் ஒரு மூலிகை

 *


அவுரி (அ)நீலி*.  இதன் தாவரவியல் பெயர்:Indigofrra tincoria அவுரி விவசாய விளைநிலங்களை மண்ணை பொன்னாகும் சக்தி அவருக்கு உண்டு மருத்துவம் வாதமும் காய்ச்சலும் சேர்ந்து வந்தால் இம்மூலிகையின் இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுக்க உடனே தீரும் மேலும் வயிறு மாந்தமாக இருந்தாலும் குணமாகும் வயிற்று புண்ணையும் ஆற்றும் இது அனைத்து சர்ப விஷங்களையும் போக்கும் அவுரி இலை தாவர கந்தக மூல விஷங்கள் 18ம் வாத ஜுரம் மாந்தம் சீதளம் பாதங்கள் கீழ்வாதம் இவைகளை நீக்கும் உடலுக்கு பொன் நிறத்தை தரும் அவுரி வேரினால் சர்வ விஷம் மூச்சை வெள்ளை வயிற்று நோய் வெண்குஷ்டம் முதலியா பல நோய்கள் போகும் அவுரி செடியின் சமூகத்தை பறித்து இடித்து பொடி செய்து நெல்லிக்காய் அளவு எடுத்து சுக்கு மிளகு திப்பிலி சேர்த்து சுண்டக்காய் அளவு தேனில் சாப்பிட்டு வர இளமை நீடிக்கும் பித்த மயக்கம் தீரும் கரப்பான் சிரங்கு ரணமும் குணமாகும் இந்த மூலிகையில் செம்பு சத்தும் தாமிரச் சத்தும் அதிகம் உள்ளன..


 நன்றி.

No comments:

Post a Comment