Friday, March 8, 2024

ஆடு தீண்டா பாலை - தினம் ஒரு மூலிகை

 


*ஆடு தீண்டா பாலை* தாவரவியல் பெயர்:Aristalochea bracteolata ஆடு தீண்டா பாளை அனைத்து விஷக்கடிகளுக்கும் முறிவு நம்மை நச்சு உயிர்கள் தீண்டினால் நாம் நச்சுயிரிகளை காணவில்லை என்றால் ஆடு தீண்டா பாலை வேரை உண்ண கொடுக்க அதன் சுவையை அறிந்து என்ன விஷக்கடி கடித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் அதன் சுவை மாறி மாறி தித்திப்பின் நல்ல பாம்பு முதலில் இனித்து பின் துவர்த்தல் மூக்கன் பாம்பு புலித்தாள் வள்ளலை ஜாதி மயக்கத்துடன் காரமாய் இருந்தால் மயக்கரவு புலித்தபின் காரமாய் இருப்பின் விரியன் தலை நடுங்கினால் விரியன் ஜாதி நான் கடுக்கடுத்தால் கொம்பேறி மூக்கன் இப்படி பலவிதமாக அறியலாம் விதையை சுண்டக்காய் அளவு எடுத்து வெற்றிலையில் மடித்து பாம்பு கடிபட்டவருக்கு கொடுத்து மென்று தின்ன சொல்ல விஷம் இறங்கி விடும் சர்க்கரை நோய்களுக்கு இதன் இலையை காய வைத்து திரியடி பிரமாணம் கொடுக்க நோய் தீரும் மேலும் உடலில் உள்ள கிருமிகள் சிலந்திப்பூச்சி விஷம் கரும்புஷ்டம் கரப்பான் சர்வர் வாத ரோகங்கள் குஷ்டம் இவைகள் விஷத்தை முறிக்கும் வயிற்றுப்புண் ஆறும் நன்றி.

No comments:

Post a Comment