_*நம்முடைய எண்ணங்கள் தான் கால நேரங்கள்*_
_*எது நல்ல நேரம் ?*_
• _நல்லதை நினைக்கும் போது_
• _நல்லதை பார்க்கும் போது_
• _நல்லதை கேட்கும் போது_
• _நல்லதை பேசும் போது_
_*எது இராகு காலம் ?*_
• _அகங்காரம் கொள்ளும் நேரம்_
• _பாசம்_ கண்களை மறைக்கும் நேரம்_
• _ஆசைகள் எல்லையை மீறும்
நேரம்_• _கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்_
• _தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்_
_*எது குளிகை ?*_
• _கவலைப்படும் நேரம்_
• _பயப்படும் நேரம்_
• _கலங்கும் நேரம்_
• _முயலாத நேரம்_
_*எது எமகண்டம் ?*_
• _பொறாமைப்படும் நேரம்_
• _புறம் கூறும் நேரம்_
• _கோள்சொல்லும் நேரம்_
• _சதி செய்யும் நேரம்_
_*எது பிரம்மமுகூர்த்தம் ?*_
_• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்_
_• கடமையில் வழுவாத நேரம்_
_• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்_
_*எதுசுபமுகூர்த்தம் ?*_
• _சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்_
• _சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்._
No comments:
Post a Comment