**
*வட்ட திருப்பி அல்லது மலை தாங்கி பூண்டு*
மழை காலத்தில் அடர்ந்து வளரும் சிறு செடி அமைப்பில் அரிவாள் முனை பூண்டு போல தோற்றம் அளிக்கும் இலை முழுவதும் பல் உள்ளதாகவும் குட்டையான பூ காம்புகளை உடையது மதியத்தில் மலரும்
மஞ்சள் நிற சிறு பூக்களை உடையது இலை வேர் ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் பசி தூண்டுதல் உடலுரம் மிகுத்தல் காய்ச்சல் போக்குதல் உள்ளழல் ஆற்றுதல் வியர்வை மிகுத்தல் ஆகிய குணம் உடையது மலைதாங்கி இலையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மேல் வைத்து கட்ட அழுந்தி விடும் அல்லது பழுத்து உடைந்து ஆறும் வேர் 10 கிராம் இஞ்சி 10 கிராம் சிதைத்து நான் ஒரு மில்லி நீரில் இட்டு 100 மில்லி ஆகுமாறு வட்ட காய்ச்சி வடிகட்டி இரண்டு வேளை பாதி பாதியாய் பருகிவர காய்ச்சல் தணியும் தேவைப்பட்டால் வேரின் அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம் நன்றி.
No comments:
Post a Comment