தமிழ் சினிமாவுல பல பேருக்குத் தெரியாத, ஆனா நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய 10 த்ரில்லர் திரைப்படங்கள் இதோ!
*பொங்கல் விடுமுறையில் நாட்கள் முடிந்தால் பார்க்கலாம்....*
1) ஜீவி (2019)
ஹீரோவோட வாழ்க்கையில நடக்குற சம்பவங்களுக்கும், முன்னாடி ஒருத்தர் வாழ்க்கையில நடந்த விசித்திரமான கனெக்ஷனை த்ரில்லிங்கா சொல்லும்!
OTT : Amazon Prime
2) குரங்கு பொம்மை (2017)