மன்னராட்சியில் இளவலும் குமரரும் பட்டத்து இளவரசராக குறித்த வயதில் பட்டம் சூட்டப்படுவது இயல்பே.
குசேலர் போன்ற வறிய நிலையில் உள்ள ஓணாண்டிப் புலவர் பெருமக்களும் தம் வறுமையொழிய ஏதாவது 23, 24 ஆவது புலிகேசிகளைப் பார்த்து புகழ்பாடி பரிசில் பெற்றுச் செல்வது என்பது வழக்கம் என்று பாணாற்றுப் படை நூல்கள் குறிப்பிடுகின்றன.
காலம் மாறினாலும் காட்சி மாறாது, இன்றைய புலவர் பெருமக்களும் அவ்வழியே புகழுக்கு















