Wednesday, September 24, 2025

வெற்றி பெற்றவர்களிடம் இருக்கிறது..!!*

 _*அடி மேல் அடிபட்டாலும்*_ _அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது!_

_தங்கள் தகுதிக்கும்_ _திறமைக்கும்_ _சரியான தீனி எங்கே?_ _எங்கே?_ என்கிற_ _*தேடல் இருக்கிறது!*_

_சூழ்நிலைக்கு தகுந்தபடி_ _அனுசரித்துப்_ _போகும்_ _*அடக்கம் இருக்கிறது!*_

_விமர்சனத்தை சரியான விதத்தில்_ _எடுத்துக் கொள்ளும்_ _*விவேகம் இருக்கிறது!*_

_அறிவு, ஆற்றல், ஆதரவுகள்_ _அனைத்தையும் முழுமையாக_ _பயன்படுத்திக்_

Monday, September 22, 2025

மனைவி_என்பவள்_யார்?

 #

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி...


ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.. அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக, மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது...


கொல்லப் பட்டறை தொழில் ஒரு சமயம் நலிவுற்றது. அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது. கொல்லன் சோகமே உருவாகி விட்டான். அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "எதுக்கு

நோயின்றி வாழலாம்

 *மனிதனை கொல்வது நோயா? பயமா?*

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?


2. ஆடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?


3. கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?


4. தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை

Sunday, September 7, 2025

கிரகணம் காலங்களில் மூடாத கோவில்கள்

 🕉️☘️🔯🔷🛕🛕🛕🔷🔯☘️🕉️

தெரிந்து கொள்வோம்.!*


சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் நேரங்களில் நாடு முழுவதும் அனைத்து ஆலயங்களும் சந்நிதிகள் மூடப்படும்...


பொதுவாக எந்த ஒரு கிரகணம் காலத்திலும் நாடு முழுவதும் புகழ்பெற்ற திருப்பதி, சபரிமலை, மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் போன்ற பிரசித்த பெற்ற கோவில்கள் அனைத்தும் மூடப்படும்.!


ஆனால் சில பழமையான பிரசித்த சிவன் ஆலயங்கள் (பெரும்பாலும் பஞ்சபூத ஸ்தலங்கள்,