Sunday, November 17, 2024

மணியை பற்றிய மணி* *மணியான தகவல்கள்

 ** 🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️



🔔மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.

          

🔔மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று

Monday, November 11, 2024

வெள்ளிலோத்திரம்

 *தினம் ஒரு மூலிகை*


** மலை பகுதியில் வளரும் பசுமையான சிறு மரம் நீண்ட போல் போன்ற இலைகளையும் வெள்ளை அல்லது மங்கலான நிறத்துடன் உள்ள மலர்களையும் உடையது பழங்கள் செந்நிறமாகவும் ஒன்று முதல் மூன்று விதைகளை உடையது இதன் பட்டையும் கட்டையும் மருத்துவ

பித்தப்பைக் கற்களும் தீர்வுகளும்

==================

====================

பித்தப்பைக் கற்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வலது வயிற்றில் நாள்பட்ட வலியால் உணரப்படுகின்றன

பித்தப்பைக் கல் கண்டறியப் பட்டவுடன், அதைக் குணப்படுத்த இயற்கை வைத்தியத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

மூலிகை சிகிச்சையானது பித்தப்பை கற்களைக் குணப்படுத்துவதற்கான சிறந்த இயற்கை

தினம் ஒரு கலவை சாதம்

 *:* 

தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை

நம்முடைய எண்ணங்கள் தான் கால நேரங்கள்

*_

_*எது நல்ல நேரம் ?*_

• _நல்லதை நினைக்கும் போது_

• _நல்லதை பார்க்கும் போது_

• _நல்லதை கேட்கும் போது_

• _நல்லதை பேசும் போது_


_*எது இராகு காலம் ?*_

• _அகங்காரம் கொள்ளும் நேரம்_

• _பாசம்_ கண்களை மறைக்கும் நேரம்_

• _ஆசைகள் எல்லையை மீறும்

ஆறு தங்க முட்டைகள்

 “"படிக்க தவறாதீர்கள் (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்)

ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.

"தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?"

தாத்தா நீண்ட நேரம்

Monday, November 4, 2024

தெரியாத உண்மைகள்

சித்திரை1

ஆடி1

ஐப்பசி1

தை1 

எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி

Sunday, November 3, 2024

இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்..

 கோதுமை கொடுத்துவிட்டு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் - பாகிஸ்தான்

!

பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருவாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 229.78 ஆக வீழ்ந்துவிட்டது. 


பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை, பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுகிறது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள்

மனிதனின் உண்மையான மதிப்பு

 *🌟 மனிதனின் உண்மையான மதிப்பு - பணத்திலும் ஆடம்பரத்திலும் அல்ல, குணத்தில்தான்!*

ஒரு மனிதனின் உண்மையான மதிப்பு பணத்தில் அல்ல, அவருடைய குணத்தில் தான் இருக்கிறது. பணம், ஆடம்பரம் போன்றவை உடனடியாக வெளிப்படும்; ஆனால் குணம் மட்டுமே

வட்ட திருப்பி-தினம் ஒரு மூலிகை

 **

 *வட்ட திருப்பி அல்லது மலை தாங்கி பூண்டு*

 மழை காலத்தில் அடர்ந்து வளரும் சிறு செடி அமைப்பில் அரிவாள் முனை பூண்டு போல தோற்றம் அளிக்கும் இலை முழுவதும் பல் உள்ளதாகவும் குட்டையான பூ காம்புகளை உடையது மதியத்தில் மலரும்

தமிழக அரசு துறை தகவல்கள்

 *தமிழக அரசு துறை தகவல்கள் சேகரிக்கும் முறைகள் மற்றும் அவற்றின் பயன்கள் - முழுமையான வழிகாட்டி*

தமிழக அரசு வழங்கும் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்முறைகளைப் பின்பற்றி, சமூக நலனுக்காக பயன்படும் தகவல்களை எளிமையாகக் கையாளலாம். இதற்கான முக்கிய அரசுத் துறைகள் மற்றும் அவற்றின் இணையதளங்களில் கிடைக்கும் சேவைகளைப் பற்றி தெளிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

---

🌐 தமிழக அரசு துறை

பல் சுகாதாரத்துக்கு முழுமையான வழிகாட்டி

 *🦷  🦷*

பல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிக முக்கியம், ஏனெனில் இது நம் உடல் ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கிறது. பல் துர்நாற்றம் இல்லாமல் நீண்ட காலம் பல்லை நன்றாக வைத்திருக்க, பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.


1. 🪥 சரியான பல் பேஸ்ட்டைத் தேர்வு செய்யுங்கள்

புளோரைடு (Fluoride) சேர்க்கப்பட்ட பல் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இது பல்லின் தந்தங்களை

*நரகாசுரன் கதை !!* *🌹பகுதி - 01 🌹*

 *🛕🛕🛕🔔 ஓம் 🔔🛕🛕🛕

*விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*

🎇🎇💥🎇🎇💥🎇🎇💥🎇🎇

*🌹விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*

🌟 இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங்கமாக இருக்கக்கூடியவர்கள் மனிதர்கள். இந்த மனிதர்கள் வாழும் இடமான பூமியில் தாங்கள் செய்யும் செயல்களின் காரணமாக அதாவது ஆசை, மோகம், போகம் போன்றவற்றால் பலவிதமான கொடூரமான

மாற்றம் ஒன்றே மாறாதது

 🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹


*இன்றைய சிந்தனை ( 03.11.2024)*

……………………………………………..

*''..."*

......................................

அது தவறு, இது தவறு, அவர் தவறு செய்கிறார், இவர் தவறு செய்கிறார் என்று நாள் முழுவதும் யாரவது ஒருவரை குறை சொல்லியே வருகின்றோம். ஆனால் மற்றவர்கள் செய்த அதே தவறை  நாமும் செய்து கொண்டுதான் வருகின்றோம்...!

இதில் யார் செய்வது தவறு...?, யார் மாற வேண்டும்...?என்பதே கேள்வி...

எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறிவிட முடியாது. ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றால்

பகைமை மறப்போம் - இன்றைய சிந்தனை

 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*🔹🔸இன்றைய சிந்தனை.*

*🌹03.11.2024🌹*

"*

இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது.*

இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது.*

உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது

Saturday, November 2, 2024

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை ??

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை ??

தமிழ் மாலை

-----------------------

● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து

Friday, November 1, 2024

அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்

 *வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்* .....!

முதுகு வலி, மூட்டு வலி, இதய நோய் உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன்பு பாலில் மூன்று வெள்ளைப் பூண்டு பல்லை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் சருமம் கூட பளபளப்பாக இருக்காது.

இன்றைய கோபுர தரிசனம்

 🙏 ** 🙏

வெள்ளிக்கிழமை.                   01.11.2024. 

🙏🌷 *கேதார கௌரி விரதம் வாழ்த்துக்கள்* 🌷🙏

 *அருள்மிகு*

 *மங்களேஸ்வரி தாயார் உடனுறை மங்களநாதர்*

 *திருக்கோவில்*

உத்தரகோசமங்கை,

இராமநாதபுரம் மாவட்டம்.

இத்தலம்  உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. இங்கு

இன்றைய..* (01-நவ) *முக்கிய நிகழ்வுகள்.

 *.*

👉 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

👉 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைக்கப்பட்டது.

👉 1973ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மைசூர் மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது.

👉 1959ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ் ரசிகர்கள்

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(01-நவ)

*வி.வி.எஸ்.லக்ஷ்மண்.*

🏏 1974ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் வலது கை மட்டையாளர் ஆவார்.

🏏 1996ஆம் ஆண்டில் அகமதாபாத்தில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான தேர்வு கிரிக்கெட்